தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகரான அஜித் நடிகர் என்பதையும் தாண்டி கார் ரேஸ், பைக் டூர் என்று பிசியாக தனக்கு பிடித்த விஷயங்களை மகிழ்ச்சியாக செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் குறித்து மீசை ராஜேந்திரன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், அஜித்திற்கு ஜெயலலிதாவை மிகவும் பிடிக்கும். ஜெயலலிதாவும் அஜித்தின் திருமணத்தில் கலந்து கொண்டு தன்னுடைய மகனை வாழ்த்தியது போல வாழ்த்தினார்.

நடிகர் அஜித்தை வாரிசாக தத்தெடுத்து வளர்க்கலாம் என்று ஜெயலலிதா திட்டமிட்டு இருந்ததாகவும் கூட அந்த காலகட்டத்தில் வதந்தி வெளியானது. ஆனால் அப்படி மட்டும் நடந்திருந்தால் இந்நேரம் அஜித் தான் முதலமைச்சராக இருந்திருப்பார் என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் பலரும் உண்மை தெரிஞ்சி ஷாக் ஆகிவிட்டனர்.