தமிழ் சினிமாவில் சித்து பிளஸ் 2 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை சாந்தினி தமிழரசன். இதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்து விட்டார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் நிலையில் பட வாய்ப்புக்காக அவ்வபோது கவர்ச்சியான உடைகள் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

ஆரம்பத்தில் ஹோம்லி லுக்கில் இருந்த சாந்தினி போக போக கிளாமரில் கலக்க தொடங்கினார். அதன்படி தற்போது சேலையில் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

CHANDINI TAMILARASAN இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@chandiniofficial)