உயர் தனிச்செமொழியான தமிமொழிக்கு சங்ககாலம் தொட்டே சங்கங்கள் நடந்திருக்கின்றன. இன்று வரை நீங்காத இளமையோடு உலகமெங்கும் வழங்கிவரும் தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சென்னையில் 2025ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘உலக மொழிகளில் தமிழன் ஆளுமையும் தாக்கமும் ‘ என்ற தலைப்பில் 12ம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறும். 2024 ஜூலை 31ம் தேதிக்குள் பல்வேறு தலைப்புகளில் ஆய்வு சுருக்கத்தை ஆய்வாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.