சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பான நிறுவனங்களை நடத்துவோர் அதன் இணையதளத்தை www.tntourismtors.com என்ற முகவரி உடனே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் சுற்றுலா அலுவலகத்தை 89398 96397, 0427-2416449 எண்களில் தொடர்பு கொள்ளவும். [email protected] என்ற முகவரியை அணுகவும்.
சுற்றுலாத் தொழில் பதிவு கட்டாயம்… தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!
Related Posts
தேருக்கும் தேர்தலுக்கும் என்ன சம்மந்தம்…? இங்கும் அரசியலா…? மதுரை திருவிழாவில் த.வெ.க சேட்டை…. வைரலாகும் வீடியோ..!!
மதுரை சித்திரை தேர் திருவிழாவில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை காண்பித்து சிலர் நடனமாடி வரும் காட்சி எக்ஸ் வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இது பார்த்தவர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “தேருக்கும் தேர்தலுக்கும் என்ன தொடர்பு? எங்கும் அரசியல்…
Read moreஎச்சி டம்ளருக்கு ரூ10,000… “நாறி போச்சுடா நாடு நாறி போச்சுடா” இணையத்தில் வைரலாகும் TVK TROLL வீடியோ…!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் எச்சில் டம்ளரை கூட பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்க தொண்டர்கள் தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்தது சமூக வலைதளங்களில் பெரும் கேலிக்கு உள்ளாகியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, நெட்டிசன்கள் இதை கிண்டல் செய்யும்…
Read more