கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கான கூட்டம் இன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த முதலமைச்சர் தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது.

இதனிடையே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேமுதலமைச்சர் தேர்வு குறித்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உடன் ஆலோசனை நடத்த டெல்லி சென்றுள்ளார். முன்னாள் முதல்வர் சித்தர் அமைய மற்றும் கட்சியின் மாநில தலைவர் டி கே சிவகுமார் ஆகியோருக்கு தலா 2 1/2 ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.