நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் வேந்தரை இன்று மாலை மணிக்கு தரையை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் விக்ரம் லண்டனில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து சமிக்ஞைகள் பதிவேற்றம் செய்யப்படுவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. எனவே இன்று பிற்பகல் 3 மணிக்கு விக்ரம் லெண்டலில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து சமிக்ஞைகள் செயல்படுத்தப்படும் எனவும் சமிக்ஞைகளை செயல்படுத்த இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.