
சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இது போன்ற வீடியோக்களை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
குழந்தைகளின் நடன வீடியோக்களுக்கு இணையத்தில் அதிகளவு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள ஒரு திருமண விழாவில் ஒரு சிறுவனும் சிறுமியும் மிக அசால்ட் ஆக நடனம் ஆடுகின்றனர். இதனைப் பார்த்தால் யாராக இருந்தாலும் சிரித்து மகிழ்வார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க