உலக அளவில் பல நாடுகளின் நாணயத்தின் பெறுமதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு நாட்டின் நாணயத்திற்கும் ஒவ்வொரு இடம் கிடைத்துள்ளது. பொதுவாக சர்வதேச அளவில் ஒரு நாடு வர்த்தகம் செய்யவும் பொருளாதார நிலையை எடுத்துக் காட்டவும் அந்த நாட்டின் நாணயம் தான் உறுதுணையாக இருக்கும். தற்போது 150 நாடுகளின் நாணயத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பதில் சில நாணயங்கள் மட்டும் உலக அளவில் பிரபலமானவை. அதன்படி உலகின் அதிக சக்தி கொண்ட நாணயமாக உள்ள நாணயத்தின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.

 

  • 1ம் – குவைத் தினார்
  • 2ம் – பஹ்ரைன் தினார்
  • 3ம் – ஓமன் ரியால்
  • 4ம் – ஜோர்டான் தினார்
  • 5ம் – ஜிப்ரால்டர் பவுண்டு
  • 6ம் – பிரிட்டன் பவுண்டு
  • 7ம் – கேமன் டாலர்
  • 8ம் – சுவிட்சர்லாந் ப்ராங்
  • 9ம் – ஐரோப்பிய யூனியன் யூரோ
  • 10ம் – அமெரிக்க டாலர்

 

இதில் இந்திய நாணயமானது 15-வது இடத்தை பெற்றுள்ளது.