ஒருமுறை சார்ஜ் செய்தால், 50 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய நியூக்ளியர் பேட்டரியை சீன ஸ்டார்ட் அப் நிறுவனமான பீட்டாவோல்ட் உருவாக்கி உள்ளது. 63 ஐசோடோப்புகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நியூக்ளியர் பேட்டரி சிறிய நாணயம் அளவுக்கு மட்டுமே இருக்கும். ஏற்கெனவே செல்ஃபோன் மற்றும் ட்ரோன்களில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ள இந்த பேட்டரி, விரைவில் வணிகரீதியாக சந்தைக்கு வர இருப்பதாக பீட்டாவோல்ட் அறிவித்துள்ளது