ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தை சேர்ந்த ஹேலி கோர்டாரோ – மேத்யூ கோர்டாரோ தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் 3 அழகான பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதுபோன்ற கருத்தரிப்புகள் “தன்னிச்சையான கருத்தரிப்பு” (spontaneous triplets) என கூறப்படுகிறது. இவை கோடியில் ஒருவருக்கு தான் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கோடியிலே ஒருத்தருக்குத்தான் இப்படி…. ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்…. இணையத்தில் வைரல்..!!
Related Posts
பூமிக்கு 14 கோடி மைல் தொலைவில் இருந்து வந்த லேசர் சிக்னல்…. முக்கிய தகவலை சொன்ன நாசா…!!!
நம்முடைய சூரிய குடும்பத்தை தவிர பால்வெளியில் ஏராளமான கிரகங்கள் இருக்கிறது. இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கிறதா என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பறக்கும் தட்டுகளை பார்த்துள்ளதாக மக்கள் பலமுறை கூறியுள்ளதால் இவைகள்…
Read moreபேரழிவு…! ஒரு உயிரினம் கூட இல்லாமல் மொத்தமாக அழியும் பூமி…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!
பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பூமி அழியப்போகிறது என அவர்கள் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். அதாவது பூமியில் மனிதர்கள், விலங்குகள் உட்பட எந்த உயிரினங்களும் வாழ…
Read more