2024 இன் இன்ஜினியரிங் கிராஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் (GATE) விடைக்கான விசையை இன்று முதல் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். வினாக்கள் குறித்தஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிப்ரவரி 25 கடைசி நாளாகும். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (ஐஐஎஸ்சி) பெங்களூர் இந்த தகவலை அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான gate2024.iisc.ac.in இல் வழங்கியுள்ளது. கேட் தேர்வின் அனைத்து பாடங்களின் விடைத்தாள்கள் மற்றும் வினாத்தாள்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன.