2024 இன் இன்ஜினியரிங் கிராஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் (GATE) விடைக்கான விசையை இன்று முதல் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். வினாக்கள் குறித்தஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிப்ரவரி 25 கடைசி நாளாகும். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் (ஐஐஎஸ்சி) பெங்களூர் இந்த தகவலை அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான gate2024.iisc.ac.in இல் வழங்கியுள்ளது. கேட் தேர்வின் அனைத்து பாடங்களின் விடைத்தாள்கள் மற்றும் வினாத்தாள்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன.
கேட் தேர்வு விடைத்தாள் வெளியீடு….. மாணவர்களே உடனே பாருங்க…!!!
Related Posts
நான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read moreரயில் பயணிகளுக்கு ஏன் வெள்ளை பெட்ஷீட் கொடுக்கப்படுகிறது… யாரும் அறியாத தகவல் இதோ…!!
இந்திய ரயில்வே தனது ஏசி பெட்டிகளில் ஏறும் பயணிகளுக்கு பெட்ஷீட், போர்வை மற்றும் தலையணையை வழங்குகிறது. இதில் படுக்கை விரிப்பு மற்றும் தலையணை நிறம் எப்போதும் வெண்மையாகவே இருக்கும். அது ஏன் என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. அதாவது, பெட் ஷீட்களை…
Read more