கூகுள் மேப்ஸ் ஸ்ட்ரீட் வியூ வாக்கிங் நேவிகேஷன் என்ற புதிய அம்சத்தை அறிவித்துள்ளது. இதன் மூலமாக பயணங்கள் நடக்கும் போது விச்சுவல் ரியாலிட்டியில் சுற்றியுள்ள கட்டிடங்கள் மற்றும் பாதைகளை தங்களது மொபைல் போனில் பார்க்கலாம். 2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் 3000 திற்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள ஆண்ட்ராய்டு பயணங்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த அம்சமானதை ஏற்கனவே சில நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. மேலும் கடைகள் மற்றும் வணிக விவரங்களை அறிய லென்ஸ் அம்சமும் விரைவில் கொண்டுவரப்படும் என்று கூகுள் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.