கிரிக்கெட் ரசிகர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் பிரத்யேக இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை காண போட்டிகளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இனி இலவசமாக காணலாம் என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. நேற்று ஆசியக் கோப்பை காண இந்திய அணியை தேர்வு செய்த கையோடு இந்த அறிவிப்பு வெளியானதால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.