
உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது 15 நாட்கள் கழித்து வீட்டிற்கு வரும் அப்பாவை பார்த்து மகள் வெட்கப்படும் வீடியோவானது ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் எப்பொழுது மகிழ்ச்சி பொங்கி வழியும்.
அந்த அளவிற்கு அனைவருடைய கவலைகளையும் மறந்து சிரிக்க வைத்து விடுவார்கள் அதிலும் அவர்களுடைய ரியாக்ஷன், சேட்டைகள் எல்லாவற்றையும் வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும். இந்த வீடியோவில் தன்னுடைய அப்பாவை 15 நாட்கள் கழித்து பார்க்கும் குழந்தை ஒன்று பயங்கர வெட்கதோடும் மகிழ்ச்சியோடும் வெளிப்படுத்திய ரியாக்ஷன் பார்ப்பவர்களை கவலையை மறக்க செய்துள்ளது.
15 நாள் கழித்து அப்பாவை பார்ப்பதற்கு வெட்கம்.. பஞ்சு மிட்டாயால் செய்த Chubby and cute பாப்பா..😍💜💜 pic.twitter.com/zhfirnhXZ9
— 🌷🌾🌴தேன்மிட்டாய் 🎶🎵🌻🐦 (@arunavijay1970) May 27, 2023