
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்கள் அதிகளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடன வீடியோக்களும் அடிக்கடி இணையத்தில் பகிர் பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற காவலா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோ வெளியிட்டு வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பள்ளி மைதானத்தில் மாணவர்கள் நின்று கொண்டிருக்கும்போது அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாட தொடங்குகின்றனர். அதில் ஒரு மாணவனின் க்யூட்டான அசைவுகள் பார்ப்பதற்கு அழகாக உள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க