
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணையத்தளம் https://adm.tanuvas.ac.in/மூலமாக இன்று ஜூன் 3 முதல் ஜூன் 21ஆம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படுகிறது. அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை https://adm.tanuvas.ac.in/என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.