
சிங்கம் என்றால் காட்டு மன்னன் என்று தான் சொல்வார்கள். அதன் பலம், தைரியம் எல்லா விலங்குகளுக்கும் தெரியும். அதனால் தான் சிங்கத்தை யாரும் எதிர்த்து நிற்க மாட்டார்கள். ஆனால் சிலர் அதை சவாலாக எடுத்துக்கொண்டு, சிங்கத்தை பிடித்து சர்க்கஸ் போன்ற இடங்களில் பயிற்சி அளிப்பார்கள். அப்படி பயிற்சி அளிக்கும் போது நடந்த சம்பவம் தான் இப்போது வைரல் வீடியோவாகி உள்ளது.
ஒரு சர்க்கஸ் மேடையில் பல சிங்கங்கள் இருக்கும். அவற்றுக்கு பயிற்சி அளிக்கும் ஒருவர் இருப்பார். அவர் கொடுக்கும் கட்டளையை செய்து காட்டுவார்கள். அப்படி இருக்கும் போது திடீரென்று ஒரு சிங்கம் தனது பயிற்சியாளரை தாக்கியுள்ளது. பயிற்சியாளர் பயந்துபோய் ஓடியுள்ளார். மற்ற சிங்கங்களும் தனது கூட்டாளியை காப்பாற்ற முயற்சித்துள்ளன.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர். சிங்கத்துக்கு பயிற்சி அளிப்பது தவறு என்று பலர் கூறியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்து பலர் பயந்துபோய் உள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விலங்குகளை வதைத்து சர்க்கஸ் நடத்துவதை தடை செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The moment a circus performance went horribly wrong for a Ukrainian lion tamer has been caught on video – 2010
The footage shows a lion lunging and striking, before being joned by another and then biting down on the trainer’s left arm.
Tamer Oleksie Pinko is knocked to the… pic.twitter.com/RS4dO5AIMn
— Past To Present Stories (@past2present_x) December 10, 2023