தமிழில் டாப் நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்.  2017-ம் ஆண்டு வெளிவந்த மேயாத மான் படம் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். படிப்படியாக கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது, இந்தியன் 2. டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.  இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் கருப்பு நிற கவர்ச்சி உடையில் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிறது.