கன்னி ராசி அன்பர்களே,

இன்று திறமையால் வெற்றி பெறும் சூழல் அருமையாக உள்ளது. அடுத்தவர்களின் விசயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். பேசும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்ளுங்கள். சுயதொழில் லாபத்தை கொடுக்கும். நல்ல பெயர் கிடைக்கும். பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. முன்னேற்றம் தேடி வரும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சுப காரிய பேச்சுக்கள் முடிவாகும் அறிகுறிகள் தோன்றும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். பெண்கள் இன்று ஆசைப்பட்ட பொருளை வாங்குவீர்கள்.

இன்று மாணவர்கள் பொறுப்பாக இருப்பீர்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது என்ற எண்ணம் எல்லாம் இருக்கும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: மூன்று, ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்