தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்று தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதாவது வருமானத்திற்கு அதிகமாக 1.77 கோடி சொத்து சேர்த்ததாக ஓ. பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கை திரும்ப பெற அனுமதி கொடுத்ததால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.

மேலும் தற்போது ஓ. பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று தற்போது உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.