
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்தது. வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலியா வென்றதை அடுத்து இந்தியா முதலிடம் பிடித்தது. முதல் இடத்தில் இந்தியாவும், இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து, மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ளன. இந்தியா 64.58% புள்ளிகள், நியூசிலாந்து 60% புள்ளிகள், ஆஸ்திரேலியா 59.09% பெற்றுள்ளன.
INDIA MOVES TO NUMBER 1 IN THE WTC POINTS TABLE 🇮🇳
– Rohit & boys eyeing for WTC 2025…!!! pic.twitter.com/0qrDQR9KDR
— Johns. (@CricCrazyJohns) March 3, 2024