தமிழக வெற்றிக்கழகம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2026 தேர்தலில் போட்டியியிடுகிறது. இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில் பாஸ் இருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி வழங்கப்படுகிறது.

 

ஏளனமானவர் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமாக வரும் நிலையில் பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பொதுக்கூட்ட பணிகளை பொதுச் செயலாளர் என். ஆனந்த் முன் நின்று கவனித்து வருகிறார். குறிப்பாக எல்லோரும் சிரித்த முகத்துடன் வருகிறார்களா என்பதை முகத்தில் புன்னகை மலர எட்டிப் பார்த்தபடி புஸ்ஸி ஆனந்த் நிற்கும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.‌