எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஊழல்வாதிகள் என்னை மிரட்டுகிறார்கள்…. ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி…!!
Related Posts
அடப்பாவி…! “இது என்ன ஜிம்-ஆ”..? ஜஸ்ட் மிஸ் ஆனாலும் எமலோகம் கன்ஃபார்ம்… அந்தரத்தில் உடற்பயிற்சி செய்த வாலிபர்… உயிரை விலை கொடுத்து வைரலாகும் அவலம்…!!!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா பகுதியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு வாலிபர் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், மிக உயரமான இரும்புக்கம்பத்தின் உச்சிக்கு லாவகமாக ஏறி,…
Read more“ஒரு பிரியாணி ஆர்டர்… போலீஸ் தேடுறதை மறந்துட்டு செய்த காரியம்!”.. 16 வயது சிறுமி கடத்திய கொடூரக் குற்றவாளிக்கு வந்த சிக்கல்… திக்குமுக்காட வைக்கும் சம்பவம்..!!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 16 வயது சிறுமியை ஆன்லைன் வழியாகத் தொடர்புகொண்டு கடத்திச் சென்ற நபர் ஒருவர், போலீசார் தன்னைத் தேடிக்கொண்டிருக்கும் போதே செய்த ஒரு சிறிய தவறால் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். சமூக வலைதளங்கள்…
Read more