1000-க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் வெளியானது. குடியரசு தினத்தை ஒட்டி நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் – 52, ஹிந்தி – 1,554 மலையாளம் – 29 தெலுங்கு – 28, ஒடியா – 21 தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.