
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிஎம் சுரக்ஷா பீமா யோஜனா ஆகிய திட்டங்களை குறைந்த வருமானம் உள்ளவர்கள் பயன்பெறவும் மற்றும் அனைவரையும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வர செய்யும் வகையிலும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் பாலிசிதாரர்களின் கணக்கில் வங்கிகள் நேரடியாக டெபாசிட் செய்யும். இந்நிலையில் வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக 456 இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.