
என்னுடைய வீட்டிற்கு வேலைக்கு வரும் ஆண்களுக்கு 500 ரூபாய் சம்பளத்துடன் குவாட்டர் தருவதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். வேலைக்கு வருபவர்களுக்கு கொடுப்பதற்காக வீட்டில் பெட்டி பெட்டியாக மது வாங்கி வைத்திருப்பதாக கூறிய சீமான், குவாட்டர் கொடுத்தால் தான் வேலைக்கு ஆட்கள் வருவதாகவும் இல்லை என்றால் 100 நாள் வேலைக்கு போய் விடுவதாகவும் காலம் அப்படி மாறிவிட்டதாகவும் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.