இன்றைய காலகட்டத்தில் கூகுள் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. கோடிக்கணக்கான மக்கள் google செயலியை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் பயனாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பயனாளர்கள் தங்கள் ஜிமெயில் அக்கவுண்டுகளை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால் அந்த அக்கவுண்ட் நீக்கப்படும்.

அதிலிருந்து எந்த ஒரு தகவல்களையும் பெற முடியாது. இந்த நடைமுறை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நடைமுறைக்கு வர உள்ளதால் பயனர்கள் தங்கள் ஜிமெயில் அக்கவுண்டுகளை சரிபார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.