இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. குறிப்பாக குரங்குகள் குறித்த வீடியோ அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மனிதர்களிடம் குரங்குகள் செய்யும் சேட்டைக்கு அளவே இருக்காது. குரங்குகளின் மனநிலையை கணிப்பது மிகவும் கடினம்.

ஒரு சில நேரங்களில் அமைதியாகவும் ஒரு சில நேரங்களில் அட்டகாசம் செய்யவும் தொடங்கிவிடும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் ஸ்டைலான குரங்கு படுக்கையில் ஓய்வெடுக்கும் போது மொபைல் விளையாடுவதை காண முடிகிறது. அப்போது இந்த குரங்குக்கு போட்டியாக மற்றொரு குரங்கு அங்கு வந்த நிலையில் அந்த குரங்கு செய்யும் சேட்டைகளும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Animal Lovers Club இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@babyanimalssworld)