நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (18.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
தீப்பெட்டி இருக்கா இல்லையா…? தகராறு செய்த வாலிபர்… நண்பர்களின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!
தேனி மாவட்ட பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சைமணி (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தமயந்திரன் (30) என்பவரிடம் புகை பிடிக்க தீப்பெட்டி கேட்டதால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அக்கம்…
Read more“இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ…” ஷாக்கான மாணவி…. பழிவாங்க நினைத்த நீச்சல் பயிற்சியாளர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சுங்கத்துறை உதவியாளரின் மகள், சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து 2022-ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், சென்னை ஐசிஎப் பகுதியில்…
Read more