சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்ட நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 9235 ரூபாய்க்கும், ஒரு சவரன் 73880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 10074 ரூபாய்க்கும், ஒரு சவரன் 80592 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையிலும் மாற்றமின்றி ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 120000 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.