இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு வருடத்தில் இரண்டு முறையை அகலவிலைப்படி  உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூலை மாதத்திற்கான அகல விலைப்படி குறித்த அறிவிப்பை ஒவ்வொரு மாநில அரசும் வெளியிட்ட வரும் இடையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு இனி மத்திய அரசுக்கு இணையான அகலவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகலவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் 38 சதவீதம் அகலவிலைப்படி இதுவரை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நான்கு சதவீதம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு இனி 42 சதவீதம் அகலவிலைப்படி வழங்கப்படும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இந்த புதிய தகவல்களை படி உயர்வு ஜூலை மாத சம்பளத்துடன் சேர்த்து ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் இந்த அறிவிப்பால் சுமார் 7.5 லட்சம் ஊழியர்கள் பயன்பெருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.