விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி சாலையில் பிரம்மாண்டமாக நடந்தது. தனது அரசியல் கொள்கைகள் கோட்பாடுகள், மக்கள் நலன் என அனைத்தைப் பற்றியும் விளக்கமாக பேசினார். பெண்களுக்கான பாதுகாப்பு, இளைஞர்கள் எதிர்காலம் கொடி விளக்கம், அரசியல் தலைவர் முன்னோடிகள் என மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் உணர்ச்சி வசமாக விஜய் பேசினார். இந்த நிலையில் இனி தி.மு.க இடத்தில் த.வெ.க, திமுகவின் அடிப்படை வாக்கில் கை வைக்கும் விஜய் என அதிமுக சார்பில் சமூக வலைத்தளத்தில் பதிவு போடப்பட்டுள்ளது. அதனை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by ADMK_ITWING_INSTA (@admk_itwing_insta_)