இந்தியாவில் வங்கிகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கும் முன்மொழிவை மத்திய அரசு நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. அனைத்து சளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என்று அனைத்து வங்கிகள் சம்மேளனம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதற்கான ஒப்புதல் நாடாளுமன்றத்தில் பெறப்பட்டு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலாகும் என்று தெரிகிறது.