தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் இவருக்கு தனி ஒரு புகழை தேடி தந்தது. தற்போது இவர் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் தமன்னாவின் பப்ளி பவுன்சர் டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தமன்னா எப்போதுமே தனது உடலை சரியாக வைத்துக் கொள்வதில் அதிக கவனமாக இருப்பார். தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வருபவர். தற்போது தமன்னா உடற்பயிற்சி வீடியோ ஒன்று instagram பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதில் தமன்னா இதயம் மற்றும் உடலை வலுவாக்கும் பயிற்சிகளை செய்கின்றார். அவரின் அழகுக்கு இந்த தொடர் உடற்பயிற்சி தான் காரணம் என ரசிகர்கள் கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Tamannaah Bhatia இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tamannaahspeaks)