சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் தினம்தோறும் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது.

பொதுவாகவே குரங்குகள் அதிக அளவு சேட்டை செய்யும். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் தவளை ஒன்று அமைதியாக ஓரமாக அமர்ந்து கொண்டிருக்கிறது. அதனை மைக் டெஸ்டிங் செய்வதுபோல தொட்டு சுரண்டு அது சத்தம் போடுவதை பார்த்து குரங்கு விளங்குகிறது. வீடியோவில் தவளையிடம் குரங்கு செய்யும் சேட்டை குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.