இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்தின் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நியூசிலாந்து தான் 2 போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் போடப்பட்டதில் நியூசிலாந்து டாஸ் வென்றுள்ளது என்று தகவல். மேலும் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை முதலில் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்று இந்தியா அணி தீவிரமாக உள்ளது.