
இந்தியாவில் மாநில அரசுகள் கொரோனா காலத்தில் இருந்ததைப் போல தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் குழந்தைகளுக்கு வேகமாக மூச்சு திணறல் பாதிப்பை ஏற்படுவதை தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால் மாநிலங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.