இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்திற்கு ஏவுதளம் வடிவமைத்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பொறியாளர் தீபக் குமாருக்கு 18 மாதங்கள் ஊதியம் வழங்காததால் சலவை சமாளிக்க இட்லி வியாபாரம் செய்து வருகின்றார். பகலில் அலுவலகம் செல்லும் இவர் காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகளிலும் இட்லி விற்று வருகிறார். இதன் மூலமாக ஒரு நாளைக்கு 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை சம்பாதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சந்திரயான் 3 திட்டத்திற்கு ஏவுதலை வடிவமைத்த பொறியாளருக்கே இப்படி ஒரு நிலைமையாய் என்ற நிட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.