மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (CTET) ஹால் டிக்கெட்டுகள் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் செலுத்திய விண்ணப்பத்தாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. முதல் ஷிப்ட் காலை 9:30 முதல் மதியம் ஒரு மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 2:30 முதல் 5 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
ஆக.18ல் CTET ஹால் டிக்கெட்… தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
10 நிமிடத்தில் வீடு தேடி வரும் தங்கம்…. எப்படி தெரியுமா?… இதோ பாருங்க….!!!
அட்சய திருதியை அன்று எல்லோருக்கும் ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தை பார்த்தால் நேரில் சென்று வாங்குவது கடினம் தான். ஆனால் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்,…
Read moreபஞ்சு மிட்டாய்க்கு 1 வருடத்திற்கு தடை விதித்தது எந்த மாநில அரசு….???
பஞ்சுமிட்டாய்களில் அபாயகரமான ரசாயனங்கள் சேர்க்கப்படுவதை கண்டறிந்த இமாச்சலப் பிரதேச மாநில அரசு பஞ்சுமிட்டாய்க்கு ஓராண்டு தடைவிதித்து சமீபத்தில் உத்தரவிட்டது. அபாயகரமான நிறமூட்டும் பொருளான ரோடமைன் பி இருப்பதால் பஞ்சுமிட்டாய் உற்பத்தி, விற்பனை மற்றும் சேமிப்பிற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சர்க்கரையை…
Read more