
தென்கொரியாவில் பெண்களை மோசமாக விமர்சிக்கும் நோக்கில் விளம்பரம் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ‘Off limits to ajumma & only elegant women allowed’ விளம்பரம் ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தென்கொரியாவில் அஜூம்மா என்ற வார்த்தையானது 30 வயதுக்கு மேற்பட்ட, திருமணமான அல்லது நடுத்தர வயது பெண்களை குறிக்கும் வார்த்தையாகும்.
அதாவது, அழகான பெண்களுக்கு மட்டுமே ஜிம்மில் அனுமதி உண்டு என்றும், Aunties-களுக்கு அனுமதியில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.