தமிழகத்தில் கொரோனா காலத்தின் போது செலவினங்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் செலவை 50 சதவீதம் குறைத்து பல கட்டுப்பாடுகள் விதித்தது. தற்போது நிதி பற்றாக்குறை படிப்படியாக சீரடைந்து வருவதால் அனைத்து கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. அரசு அதிகாரிகள் அரசு முறை பயணமாக விமானத்தில் செல்ல முடியும். அதனைப் போலவே அரசு பணியாளர்களுக்கான பயணப்படி, தினபடியை ரத்து செய்த உத்தரவும் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான கட்டுப்பாட்டை நீக்கியது தமிழக அரசு… சற்றுமுன் அறிவிப்பு…!!
Related Posts
“விஜயுடன் பேச்சு வார்த்தை”.. தேர்தலுக்கு முன்பு உறுதியாகும் தவெக-பாஜக கூட்டணி.. நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி…!!!
தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அவர் ஆரம்பம் முதலே பாஜக மற்றும் திமுகவை விமர்சித்து வருகிறார். அதாவது திமுகவை அரசியல் எதிரியாகவும் பாஜகவை கொள்கை எதிரியாகவும் விஜய் அறிவித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும்…
Read moreபிரபல மூத்த பத்திரிகையாளர் தணிகைத்தம்பி திடீர் மரணம்… முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்…!!!
புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் தணிகைத்தம்பி. இவர் பல பிரபலமான ஊடகங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது உடல்நல குறைவினால் காலமானார். இவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த இரங்கல் பதிவில் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் மன்ற தலைவராகவும் இந்திய…
Read more