ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டு தொழில்துறை தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று அதிபர் புதின் கூறியுள்ளார். இதன் மூலம் ரஷ்ய உற்பத்திகளை மேம்படுத்த முடியும் என்றும் உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக உழைப்பது மிகவும் அவசியமானது என்றும் புதின் கூறியுள்ளார்.
அரசு அதிகாரிகள் இந்த கார்களில் தான் பயன்படுத்தணும்…. ரஷ்ய அதிபர் புதின் அதிரடி….!!
Related Posts
மனசாட்சியே இல்லையா…! “மனித குரங்கிற்கு புகை பிடிக்க கற்றுக் கொடுத்த ரஷ்ய வீராங்கனை”… உயிருக்கு போராடும் அபாயம்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!
ரஷ்யாவைச் சேர்ந்த 24 வயது குத்துச்சண்டை வீராங்கனை அனஸ்தேசியா லுச்கினா, ஒரு ஒராங்குட்டானுக்கு (குரங்கு வகை விலங்கு) வேப்பை புகைக்க கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ கிரிமியாவின் சஃபாரி பூங்காவில் பதிவுசெய்யப்பட்டதாகத் தகவல்…
Read moreஅடப்பாவிகளா..! “செல்லப்பிராணியா வளர்க்க அது நாயா இல்ல பூனையா”..? குழந்தையை விரட்டி விரட்டி தாக்கிய சிங்கம்… ரசித்துப் பார்த்த உரிமையாளர்… வீடியோ வைரல்…!!
பாகிஸ்தானின் லாஹூரில் இருந்து நடந்த நம்ப முடியாத விலங்கு தாக்குதல் சம்பவம் வெளியானது. ஜூலை 3-ஆம் தேதி நள்ளிரவில் நடந்த இந்த பரிதாப சம்பவத்தில், வீட்டில் வளர்க்கப்பட்ட 11 மாத ஆண் சிங்கம் ஒன்று திடீரென சுவர் மீது ஏறி தெருவில்…
Read more