பாகிஸ்தான் நட்சத்திர நாயகியான மஹிரா கான் பேசிய கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகையாக வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு, 17 வயதில் படிக்க அமெரிக்கா சென்றேன். தரையைத் துடைப்பது, கழிவறையைக் கழுவுவது போன்றவற்றைச் செலவுக்காகச் செய்தேன்’ என்று முன்னர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அது தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. சமீபத்தில், மஹிரா கான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். பாலிவுட்டில் ஷாருக்கிற்கு ஜோடியாக Raees படத்தில் நடித்தார்.