விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் இந்துக்களின் முக்கியமான விழாவாகும். வருடந்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி வருகிற 18ம் தேதி வர உள்ளது.  இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ட்ரெண்டிங்கில் இருக்கும் விஷயங்களை வைத்து விநாயகர் சிலையை வடிவமைப்பார்கள்.

அந்த வகையில், நடிகர் விஜய்யின் லியோ தோற்றத்தில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் புகைப்படம் தற்போது இணையயத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.