தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஷால் அன்னையில் இளம் பெண்ணுடன் ஓட்டம் பிடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் இளம் பெண்ணுடன் நடந்து செல்லும் வீடியோ குறித்து விஷால் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று உறவினர்களால் பிராங்க் செய்ய முடிவு செய்து அவர்களால் உருவாக்கப்பட்ட வீடியோ தான் அது என்று கூறிய விஷால், தனக்குள் எப்போதும் இருக்கும் குழந்தை தன்மையை வெளிக் கொண்டு வருவது நல்ல உணர்வை ஏற்படுத்தும். அதனால் தான் அப்படி செய்தேன் என்று இந்த பிரச்சனைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.