சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் கத்திரிக்காய் விலை குறைந்துள்ளது. அதன்படி நேற்று முதல் தர கத்திரிக்காய் 70 ரூபாய்க்கும் 2-ம் தர கத்திரிக்காய் 30 ரூபாய்க்கும் விற்பனை ஆன நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.

அதன்படி இன்று 1 கிலோ முதல் தர கத்திரிக்காய் 60 ரூபாய்க்கும்‌ 2-ம் தர கத்திரிக்காய் 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும் இதேபோன்று கொத்தமல்லி விளையும் குறைந்து ஒரு கட்டு இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.