பிரேசில் நாட்டின் தலைநகரில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நேற்று அதிகாலை ஒரு கணவன் தன் மனைவியின் மார்பை கத்தியால் வெட்டி வீசியுள்ளார். அதாவது தன்னுடைய அழகை மேம்படுத்துவதற்காக அவருடைய மனைவி பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மார்பகங்களை பெரிதாக்கியுள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே திடீரென தகராறு முற்றவே ஆத்திரத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் வைக்கப்பட்ட அந்த சிலிக்கான் மார்பினை தன் மனைவியின் மார்பை கத்தியால் குத்தி கிழித்து அறுத்து எறிந்தார்.

அவருடைய மனைவி ரத்தத்தோடு வலியில் துடித்துக் கொண்டிருந்த நிலையில் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் பின்னர் அறுத்து எறியப்பட்ட அந்த சிலிக்கான் மார்பையும் கண்டுபிடித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ்காரர் ஒருவர் விலக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by 25º Batalhão de Polícia PMDF (@25bpm.pmdf)