இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இளைய சகோதரரான லார்ட் ஜோ ஜான்சன் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட எல்லோரா கேப்பிட்டல் பி.எல்.சி யின் இயக்குனராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். தற்போது அதானி நிறுவனம் மீதான முறைகேடு புகார்கள் வெளியானதை தொடர்ந்து லார்ட் ஜோ ஜான்சன் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.