தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பாதுகாவலர்களுடன் (Bouncers) அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அந்தத் தருணத்தில், ரசிகர்கள் பவுன்சர்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தனர்.

​”எங்கள் அண்ணாவை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்பதே ரசிகர்களின் அந்த அன்புக் கோரிக்கை. அதாவது, மக்கள் இயக்கத்தில் இருந்து அரசியல் பாதையைத் தொடங்கியுள்ள விஜய்யைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ளுமாறு ரசிகர்கள் தங்கள் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது தொடர்பான காணொளி தற்போது X தளத்தில் வைரலாகி வருகிறது.